Wednesday 18 February 2015

TNPSC - சங்க இலக்கியம்

சங்க இலக்கியம்
முல்லைப் பாட்டு  - நப்பூதனார்
-103 அடிகள் கொண்ட நேரிசை ஆசிரியப்பா
-பத்துப்பாட்டில் மிகச்சிறிய பாட்டு
- " அகம்புறம் " என்றும் கூறுவர்

குறிஞ்சிக் கலி        - கபிலர்
- "பா" வகையால் பெயர் பெயர்பெற்ற தொகுப்பு நூலாக இதுவும் " பரிபாடலும்" விளங்குகின்றன.
- 150 பாடல்கள், நல்லந்துவனார் - கடவுள் வாழ்த்து
     35 -பாலைக்கலி பாலைபாடிய பெருங் கடுங்கோ.
     29 கபிலர்
     35 மருதனில நாகனார்
     17 சோழன் நல்லுருத்திரனார்

அகநானூறு  - " நெடுந்தொகை"
- 13 - 31
-  தொகுப்பித்தோன் : மதுரை குடிகிழான் மகன் உருத்திர சன்மன்        

குறுந்தொகை   
- 400 அகவல் பாக்கள்
- 4 - 8 அடிகள்
- தொகுத்தவன் - பூரிக்கோ
-தொகுத்தவர் - உப்பூரிக்குடிக்கிழார்
-பாடியோர் - 205

நற்றிணை               -
-9-12 அடிகள்
-முதல் முதலில் 1914 பின்னத்தூர் நாராயணசாமி ஐயரால் பதிப்பிக்கப்பட்டது.

புறநானூறு             -
பதிப்பித்தவர் உ.வே.சா
-பாடியோர் - 157

பதிற்றுப்பத்து         -
- சேரவேந்தர் 10 பேர் பற்றிய நூல்.

                                                                                                                            தொடரும்......